مبادئ العلوم الشرعية

ஷரியா கல்வி அடிப்படைகள்

சிறப்பான நிகழ்ச்சி

ஷரியா கல்வி அடிப்படைகளை கற்பிப்பதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்துதல்

அரபு மாழி அல்லாத வேறு மொழி பேசுவதால் அல்லது அவர்கள் நவ முஸ்லிம் என்பதால் ஷரியா கல்வியைக் கற்பதில் சிரமப்படுபவர்களுக்கு நவீன சட்டப் பாடத்திட்டங்கள் மூலம் இஸ்லாமிய அறிவை நெருக்கமாகக் கொண்டுவருவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

திட்டத்திற்கான கற்றல் சூழல்

تم إعداد منهج البرنامج بطريقة علمية ومهنية أكاديمية منظّمة، توجه جهد الدارس العقلي والبدني نحو إثراء الخبرات وإكساب المهارات المتعددة وإثراء المعارف وتنمية الاتّجاهات بما يخدم بلوغ الأهداف المرجوة في جوانب بناء الشخصية من خلال بيئة تعليمية تفاعلية محفزة، ومصادر معلومات متعددة.

திட்ட இலக்குகள்

هو برنامج علمي لتأهيل معلمين ومعلمات ذوي كفاءة علمية وتربوية في مجال العلوم الشرعية، من خريجي الثانوية العامة، أو ما يعادلها لمدة عامين دراسيين خلال أربعة فصول دراسية باللغة العربية.

மாணவர்கள் படித்து வெளியேறுதல்

ஷரியா அறிவியல் தொடர்பான அடிப்படை அறிவு மற்றும் கருத்துகளைக் கொண்ட மாணவர்கள் பட்டம் பெறுதல்.

திறன்கள்

ஷரியா அறிவியலில் மிக முக்கியமான திறன்களை மாணவர்களுக்கு வழங்குதல்.

தார்மீக மதிப்புகள்

இஸ்லாமிய விழுமியங்கள், ஒழுக்கம் மற்றும் கொள்கைகளை மாணவர்களுக்கு வழங்குதல்

விழிப்புணர்வு வளர்ச்சி

மாணவர்களின் மார்க்கம், பாரம்பரியம் மற்றும் இஸ்லாமிய நாகரீகம் பற்றிய விழிப்புணர்வை வளர்த்தல்

சுய கல்வி

சுயமாகக் கற்றல் மற்றும் அறிவைக் கண்டறியும் திறனை கற்பவர்களுக்கு வழங்குதல்

வணக்கமும், கற்பித்தலும்

வழிபாடு, கற்பித்தல் மற்றும் அல்லாஹ்வின் பக்கம் அழைக்கும் திறன்களைக் கற்பவர்களுக்கு வழங்குதல்

நிகழ்ச்சியில் நுழைவதற்கு தேவையானவைகள்